Friday, March 19, 2010

அன்பு தமிழ் நெஞ்சங்களே. மற்றுமொரு வலைப்பதிவு உங்களுக்காக. என்னை பற்றி - நான் மதுரையில் வாழும் ஒரு மிக சாதாரணன். Life is beautiful என்று ஒவ்வொருவருக்கும் உரத்து சொல்லும் ஒருவனின் என்ன சிதறல்கள் இது. படித்து பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

நல்ல சிந்தனை - வாழ்க வளர்க

வாழ்க்கை இனிமையானது - அருமையான எண்ணம்

இந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடுக ! அதனால் ஒரு பயனும் இல்லை

நல்வாழ்த்துகள் வேலன்
நட்புடன் சீனா