Saturday, August 21, 2010

தினங்கள்

இந்த அரசாங்கம்
ஒரு குப்பை.

குழந்தைகள் தினம்
குடியரசு தினம்
என்று ஏதேதோ
அறிவிக்கிறது.

உன் பிறந்த நாளை

நிலா பூமிக்கு
வந்த தினமாய்

அறிவிக்க என்ன தயக்கம்...?



வேலன்.

3 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நிலா பூமிக்கு
வந்த தினமாய்//

super... nalla karpanai

VELAN said...

Nandri. Ungal ookam Ennai merugutrum

முனைவர் இரா.குணசீலன் said...

இந்தக் காதல் வந்துவிட்டாலே...

சிந்தனைக்குச் சிறகு முளைத்துவிடுகிறது!

காதலியைத் தவிர எதுவுமே பெரிதாகத் தெரிவதில்லை..

:))